வலம்புரிச் சங்கு

*மஹாலக்ஷ்மியீன் இருப்பீடம்
* சொந்தமாக தொழில் செய்பவர்கள் அவர்களின் வியாபார தலங்களில் இச்சங்கினை வைத்தால் தொழில் மேன்மையடைவதோடு பணம் தங்குதடையின்றி புரளும்
*புதுமனை வாங்கி, அங்கு வீடுகட்டிக் குடியேறுபவர்கள் சிறப்பாய் வாழ்ந்திடும்போது கண் திருஷ்டி நீங்கவும்,
*வியாபாரச் சரிவு தடுக்கவும்,
*கடன்கள் தொல்லை தடுக்கவும்,
*கல்வியில் கவனமின்மை நீங்கவும்,
*தொழில் கூடங்களில் தொய்வு தடுக்கவும்,
*எதிரிகளால் தொல்லை தடுக்கவும்,
*தொஷத்தால் வரும் திருமணத்தடை தடுக்கவும்
*வாஸ்து குறைகள் முற்றிலுமாக நீங்கவும்,
*நினைத்த காரிய வெற்றி உண்டாகவும்,
*ஆவி பிரச்னைகளை தீர்க்கவும் இதன் முலம் செய்யும் அபிஷகதிற்கு 10 மடக்கு பலன் இருக்கும இல்லத்தில் இந்த உயிரோட்டமும் சக்தியும் கொண்ட வலம்புரிச் சங்கினை வாங்கி வைத்து வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லத்தில் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் மற்றும் மன அமைதி என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்..மஹாலக்ஷ்மி யந்திரம் ,மரகத மஹாலக்ஷ்மி பாதம்,வலம்புரி சங்கு இவற்றை வைத்து பூஜை செய்தால் வீட்டில் லக்ஷ்மிகடக்ஷம் பொங்கும்

Category: Tags: ,

Reviews

There are no reviews yet.

Be the first to review “வலம்புரிச் சங்கு”

Your email address will not be published. Required fields are marked *