கோமதி சக்கரம் டாலர்

*இது நாக சக்கரம் என கருத படுகிறது.நாக தோஷம்,கால சர்ப தோஷம் உள்ளவர்கள் பயன் படுத்துவதால் நன்மை அடையலாம்
*.துவாரகையில் உள்ள கோமதி நதியில் கிடைக்கும்.
*கண் திருஷ்டி போகும்
*தீய சக்திகள் அணுகாது.
*கட்டிடம்,குடிஇருப்பு பகுதிகள் கட்டும் போது அடித்தளத்தில் போடுவதன் மூலம் அல்லது வாசலில் துணியில் கட்டி வைப்பதன் மூலம் கட்டிடம் உறுதியாகவும் அங்கு வசிபவர்கள் மன அமைதியுடன் நீண்ட காலம் இருக்கலாம் .
*அரிசி கோதுமை போன்ற உணவு தானியம் உள்ள பத்திரத்தில் வைப்பதன் மூலம் குறையாமல் கீடைக்கும்.
*தீபாவளி போது லக்ஷ்மி வழிபாடு போது உடன் வைத்து வணங்கப்படுகிறார்.
*கிருஷ்ணனின் முக்கிய ஆயுதமான சுதர்சன சக்கரத்தை குறிக்கும் .
*அரசியல்வாதிகள் வெற்றி மற்றும் புகழ் அடைய உதவும் .
*வழக்குகள் வெற்றி அடைய பயன் படும்.
*சலிக்ராம் லிங்க வழிபாட்டில் முக்கிய பகுதியாக இருக்றது.

Category: Tag:

Reviews

There are no reviews yet.

Be the first to review “கோமதி சக்கரம் டாலர்”

Your email address will not be published. Required fields are marked *